Blogspot - karuvelanizhal.blogspot.com - கருவேல நிழல்.....
General Information:
Latest News:
புரை ஏறும் மனிதர்கள் - இருபது 8 Mar 2013 | 08:39 pm
புரை ஏறும் மனிதர்கள் - இருபது இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக முடியாததும், திருவாலர் (ப்ரபா வந்து, 'லூசு சனியனே...
இலையுதிரும் சத்தம் - பத்து 19 Aug 2012 | 06:49 am
பழம்பதி மாமாவிற்கு (அப்பாவின் சகோதரி கணவர்) 74 வயது. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்திலிருந்து ஒரு நகை அடகுக்கடை வைத்தார். கடந்த 14 வருடங்களாக அந்தக் கடையே வாழ்வாக வாழ்ந்து வந்தார்....
இலையுதிரும் சத்தம் - ஒன்பது 21 Mar 2012 | 11:26 am
ஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 3 'எல்லாப் பயலுகளையும் சேத்துப் பாக்கும் போது நல்லாத்தாண்டா இருக்கு..சரி கதிரேசன் பாருக்கு விடுங்க' ன்னு சொல்லிட்டு வண்டிச் சாவியை கார்த்திட்ட கொடுத்துட்டு நான் ...
இலையுதிரும் சத்தம் - எட்டு 28 Feb 2012 | 09:53 am
ஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 2 குண்டுக்கார்த்தியும், நானுமா சரக்கப் பிடிச்சுக்கிட்டு புதூர் கம்மாக்கரை மாமரத்துக்கு போய்ட்டோம். இந்த மாமரம் பேசாதவனைக் கூட மடில கிடத்திக்கிட்டு 'உங்கு சொல்லு....
இலையுதிரும் சத்தம் - ஏழு 6 Feb 2012 | 05:19 pm
ஏழுகடைக் கதைகள்- ஐந்தின் தொடர்ச்சி -1 கார்த்தியோட சேர்ந்து எட்டுப் பத்து பயலுகள் உள்ள போய்ட்டாங்க. இதுல சித்தப்பா ராமச்சந்திரத்தேவர் அடக்கம். (ராமச்சந்திர தேவர் - முத்து, கார்த்தி சித்தப்பா) பீஸ் புட...
இலையுதிரும் சத்தம்- ஆறு 28 Jan 2012 | 12:02 am
ஏழுகடைக் கதைகள்- ஐந்து ஏழுகடை செட்லயே குண்டு கார்த்தியத்தான் சுத்த வீரன் என்பேன். எங்க யாரையும் எதிர் பார்க்க மாட்டான். தனியாப் போவான். நெத்திக்கு நெத்தி முட்டுவான். அடுத்த சீன்ல ஆஸ்பத்திரியிலோ போலீஸ...
இலையுதிரும் சத்தம்- ஐந்து 19 Jan 2012 | 10:31 am
ஏழுகடைக் கதைகள்- நான்கு ஏழுகடையில் செட்டி (எ) ஸ்ரீதர் எப்படி ஒதுங்கினான்? யாருக்கும் தெரியாது. ஏழுகடையில் யார் எப்போ ஒதுங்கினார்கள் என்பதெல்லாம் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காத்துல பெறல்ற எல...
புரை ஏறும் மனிதர்கள் - பத்தொன்பது 26 Nov 2011 | 05:55 pm
தேவதைகள் வாழும் வீட்டிற்குப் போயிருந்தேன்... லயா பிறந்த நேரத்தில் சென்னையில் மணிஜி ஆஃபிசில் வைத்து ராஜாவை (கே.வி.ஆர்) முதல் முறையாக பார்த்தது. 'என்ன ராஜா நீங்க எப்போ வந்தீங்க?' ன்னு கேட்ட போது, 'ரெண்...
இலையுதிரும் சத்தம் - நான்கு 23 Oct 2011 | 05:23 am
ஏழுகடைக் கதைகள் லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ் ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில்,'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுருந்தோம் நானும் நன்பன் மதியும் சேர்ந்து' ன்னு முன்பே சொல்லியிருக்கிற...
என மற்றும் என் 17 Oct 2011 | 10:09 am
(Picture by cc licence, Thanks Madaboutasia ) அவரை எனக்குத் தெரியும் உங்களுக்கும் தெரியும் யாருக்குமே தெரியும் அவரை அவருக்குத்தான் தெரியாது நமக்கெல்லாம் அவரைத் தெரிகிறதென அவர் யார்? என என என விடுகதை...