Blogspot - sivakaasikaaran.blogspot.com - சிவகாசிக்காரன்
General Information:
Latest News:
நீ முதலில் யோக்கியமா? 4 Aug 2013 | 12:55 pm
காலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ்புக்குல ரத்தமெல்லாம் கொதிக்க கொதிக்க கண்டினியூ பண்ணுறாய்ங்க.....
மோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும்/கூடாது? 28 Jul 2013 | 09:43 pm
நண்பர் செல்வக்குமார் வினையூக்கி (http://vinaiooki.blogspot.in/) அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன் பக்கத்தில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார்.. 1. மோடி ஏன் பிரதமராக வேண்டும்? 2. மோடி ஏன் பிரதமராகக்...
இப்படி ஒரு கிராமமும், மதமும் இருப்பது உங்களுக்கு தெரியுமா? 23 Jul 2013 | 01:16 am
ஒரு நாள் உங்களை மின்சாரம் இல்லாத, சாலை இல்லாத, மின் சாதன பொருட்கள் எதுவுமே இல்லாத, கழிவறையும் கான்கிரீட் ஓடும் இல்லாத வீட்டில் தங்க வைத்தால் என்ன செய்வீர்கள்? ஒரு நாள் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதி...
நானும் வாலியும்... 19 Jul 2013 | 05:01 pm
தலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரிஞ்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்?’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நே...
தல படமும் மலமாடுகளும் - சிறுகதை.. 6 Jul 2013 | 01:56 am
உங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா? 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவும் வேலை பாத்துட்டு இருக்குற எனக்கு இன்னைக்கு தான் அப்படி ஒரு ...
என் செல்ல நாயே - சிறுகதை... 27 Jun 2013 | 12:55 am
முன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங்கில கதையான "My Dog Marcus”ன் தமிழ் படுத்தல்.. நம்ம ஊருக்கு ஏத்...
தலைக்கூத்தல் - சிறுகதை... 6 Jun 2013 | 01:29 am
முன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எங்க அம்மாவ” பதட்டமுடன் சொல்ல வந்த...
சுஜாதா பிறந்த நாள் இன்று... 3 May 2013 | 01:30 pm
சும்மா சிவகாசி முள்ளுக்காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த எனக்குள்ள கூட ‘நாமளும் எழுதிப்பாக்கலாமா?’ என எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்.. ப்ளாக் எழுதும் பல எழுத்தாளர்களுக்கும் இவர் தான் இன்ஸ்பிரேஷன்.. ஆன்...
புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... - சிறுகதை 19 Apr 2013 | 01:49 am
கையில புது வாட்ச்ச மாட்டிட்டு, ‘நான் கன்னி கழியாமத்தான் இருக்கேன்’ என தன் வாசனையால் ஊருக்கு சேதி சொல்லும் புது சட்டையை அணிந்து கொண்டு, முகம் பூரா சந்தோசத்தோட எங்கேயோ கிளம்பிட்டு இருக்கானே, அவன் தான் ந...
தமிழ்ப்புத்தாண்டா? இந்து புத்தாண்டா? 14 Apr 2013 | 01:28 am
எங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்...