Eutamilar - eutamilar.eu - முகப்பு
General Information:
Latest News:
சூடானில் விமான விபத்து: அமைச்சர் உட்பட 32 பேர் உடல் கருகி பலி! 19 Aug 2012 | 08:17 pm
சூடான் நாட்டின் தென் கொர்டோபேன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டு வழிகாட்டுதல் துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சென்ற விமானம், இன்று விபத்துக்குள்ளானது. இந்த ...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்த புத்தரின் எலும்புகள்! 19 Aug 2012 | 05:45 pm
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட புத்தரின் எலும்புகள் வென் மஹாநாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் எலும்புகள் 34 வருடங்களின் பின்னர் இலங்கைக்...
ரஷ்யா மசூதியில் துப்பாக்கிச்சூடு: ரமலானில் சோகம்! 19 Aug 2012 | 03:58 pm
ரஷ்யாவின் டாஜெஸ்தான் மாநகரில் உள்ள மசூதி ஒன்றில் 2 முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். ரமலான் பண்டிகைக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் இந்த சோகம் ரஷ்யாவின் ...
ஆண், பெண் உதவி இல்லாமல் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்! 19 Aug 2012 | 03:40 pm
குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும். இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி...
சிறப்பு முகாம்கள் அல்ல... ஈழத் தமிழர்களைத் துன்புறுத்தும் முகாம்கள் -வைகோ! 19 Aug 2012 | 02:55 pm
தங்களின் பூர்வீகத் தமிழ்ஈழத் தாயகத்தில் கொலைபாதக சிங்களப் பேரினவாத அரசுகளால் வதைபட்டு இரத்தச் சொந்தங்களைச் சிங்களர் கொடுங்கரங்களில் பலிகொடுத்து தாய்த் தமிழகம் தங்கள் மனக்காயங்களுக்கு மருந்து போடும்; இ...
எரிபொருள் நிரப்ப பயணிகளிடம் பணம் வசூலித்த ஏர் பிரான்ஸ் நிறுவனம்! 19 Aug 2012 | 01:49 pm
விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் நாட்டு விமான நிறுவனம் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தை ...
இலங்கையிலிருந்து வெளியேறும் பற்றீசியாவுக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் பாராட்டு! 19 Aug 2012 | 01:25 pm
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனீஸ் தனது பதவியிலிருந்து விரைவில் வெளியேறவுள்ளார். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் அவர் தமிழர்களுக்கு செய்த பல உதவிகளையும் சிலசமயங்களில் உதவி செய்யாத சந்த...
பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை அதிருப்தியில் சிறிலங்கா! 19 Aug 2012 | 12:41 pm
சிறிலங்கா செல்லும் தமது குடிமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட அறிக்கை சிறிலங்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை வெளிய...
முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை! 19 Aug 2012 | 12:16 pm
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங...
தமிழ் கூட்டமைப்போடு இணைவது புலிகளிடம் முஸ்லிம்களை அடகு வைப்பதாகும்! 19 Aug 2012 | 11:47 am
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன்பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளதாக பாராளுமன்ற உ...