Jeyamohan - jeyamohan.in - எழுத்தாளர் ஜெயமோகன்
General Information:
Latest News:
புறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது 26 Aug 2013 | 11:32 pm
அருளை எல்லாரும் ஏற்கனவே சாமி என்றுதான் அழைத்தார்கள். ‘பாவம்லே அவன்… இந்தக் கடப்பொறத்துகாரனுகளுக்கு உள்ள ரோகமாக்கும் இது… வல்ல காற்றோகோளோ வந்தா ஒடனே வீட்டுல இருக்கப்பட்ட பையன்மார சாமிக்கு நேந்துவிட்டுப...
ஜெர்மனியின் நிறம் 26 Aug 2013 | 11:30 pm
ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. “உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட” ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் “நிறவ...
பெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம் 26 Aug 2013 | 09:17 am
நேற்று காலை எட்டு மணிக்கு குளிர்ந்த பெங்களூர் நகருக்கு வந்து சேர்ந்தேன். நண்பர் ஷிமோகா ரவி வந்து அழைத்துச் சென்றார். அவர் இல்லத்தில்தான் வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே பெங்...
புறப்பாடு 8, விழியொளி 25 Aug 2013 | 11:33 pm
ஜெஸ்ஸி அப்போதுதான் அறிமுகமாக ஆரம்பித்திருந்தது. கூஸா என்றொரு வகை, கழுதையுடன் அதற்கு ஏதோ உதிர உறவுண்டு என்று நம்பப்பட்டமையால் சிலர் அதன் பாலை குடிக்கமாட்டார்கள். அதன் குரல் உடைந்த சர்ச் ஆர்கனின் கட்டைக...
பஞ்சமும் ஆய்வுகளும் 25 Aug 2013 | 11:30 pm
அன்புள்ள சார், நலமா? உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களை பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை ...
இரணியல் கொட்டாரம் 25 Aug 2013 | 11:30 pm
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு , நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். சிதிலமடைந்த இரணியல் கொட்டாரம் பற்றி யூடியூபில் காணக்கிடைத்த வீடியோ ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். https://www.youtube....
புறப்பாடு 7, கையீரம் 24 Aug 2013 | 11:30 pm
’லே, கிறிஸுமஸுக்குப்போவல்லியாலே?’ என்று அருமை கேட்டான். மலைப்பகுதிப் பையன்கள் ஒருமாதம் முன்னரே கிறிஸ்துமஸுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட்டிருந்தனர். சீட்டுகள் பிடிக்கப்பட்டன. பலநாட்கள் சீட்டு பிட...
உருது தேசம் 24 Aug 2013 | 11:30 pm
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, பாகிஸ்தானில் உருதுமுஸ்லிம்களுக்கான தனிநாடொன்றை உருவாக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அந்நாட்டின் இந்தியாவிலிருந்து குடியேறிய முஹாஜிர்களின் கட்சியான எம்.கியூ.எம் இன் த...
கன்யாகுமரி- கடிதம் 24 Aug 2013 | 11:30 pm
அன்பின் ஜெ , தொடர்ந்து வாசிக்கவும் தங்களுக்கு எழுதுவதன் மூலம் தொகுத்துக்கொள்ளவும் முயன்று கொண்டு இருக்கிறேன்.youtube இல் SRM TED என்றொரு பதிவில் தாங்கள் இப்படி கூறியிருப்பீர்கள்,”சு.ரா. வின் நினைவுடனே...
புறப்பாடு 6,தூரத்துப்பாலை 23 Aug 2013 | 11:30 pm
வடசேரி ராஜேஷும், நாகராஜாகோயில் ராஜாவும், சின்ன யுவராஜும் கொஞ்சம் மிதப்பு. கட்டுப்படியாகாது. மீனாட்சியும், தங்கமும், முத்துவும்தான் சகாயம். ஆனால் ஒழுகிணசேரி சரஸ்வதி போல வராது. அங்கே தரைடிக்கட்டுக்கு இர...