Jupiterwebsoft - tamilnews.jupiterwebsoft.com
General Information:
Latest News:
வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம் 19 Sep 2011 | 01:29 am
சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் பாட்னா, ...
ஸ்பெக்ட்ரம் ஊழல் : தயாநிதி ராஜினாமா ; பிரதமரை சந்தித்து கடிதம் கொடுத்தார் 8 Jul 2011 | 02:45 pm
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியை இன்று மதியம் ராஜினாமா செய்தார். தயாநிதி ராஜினமா கடிதம் கொடுத்தார் என்பதை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க., வட்டாரமோ ...
ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள் 25 Jan 2011 | 08:06 pm
திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு துவங்கியதால், ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து எனவும், பரிகாரமாக தெருவில் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும் எனவும் வதந்தி பரவி வருகிறது. இதனால், பல கிராமங்களில் தெருக்களில் ...
மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார் 11 Dec 2010 | 06:17 pm
ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் அரசு பஸ் கண்டெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இளவரசி(12).இவர் இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்...
எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது “இளசு’ 11 Dec 2010 | 06:16 pm
திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி ...
இந்தியா “சூப்பர்’ வெற்றி: கோப்பை வென்று அசத்தல் 11 Dec 2010 | 06:15 pm
சென்னை: காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி மீண்டும் அசத்தியது. சென்னையில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழ...
மிரட்டல் இ மெயில் : உள்துறை ஆய்வு 8 Dec 2010 | 06:51 pm
புதுடில்லி : வாரணாசியில் குண்டு வெடித்தது தொடர்பாக வந்த மிரட்டல் இ மெயில் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீரவிமாக ஆராய்ந்து வருகிறது. டிசம்பம் 6ம் தேதியன்று இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஜி மெயில் அக...
அதிகாரம் பேசிய அரசு பஸ்டிரைவர், கண்டக்டர் : மொபைலில் பதிவு செய்து மிரட்டிய பயணிகள் 8 Dec 2010 | 06:50 pm
திருவாடானை : திருவாடானைக்குள் நள்ளிரவில் செல்லமாட்டோம் என்று பேசிய பஸ் டிரைவர், கண்டக்டர் பேச்சுகளை மொபைலில் பதிவு செய்த பயணிகள், உயர்அதிகாரிகளிடத்தில் புகார் செய்வோம் ,'என, கூறியதால் திருவாடானைக்குள்...
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : கடலூர் அருகே பரபரப்பு 8 Dec 2010 | 06:48 pm
கடலூர் : கடலூர் அடுத்த, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன...
நான்கு தலைமுறையாக பஸ்களில் திருட்டு : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது 7 Dec 2010 | 07:18 pm
தேனி : நான்கு தலைமுறையாக பஸ்களில் திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன்கள் உட்பட, நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 219 சவரன் நகையை கைப்பற்றினர். திருமணம் உட்பட விசேஷ...