Lankasritechnology - lankasritechnology.com - Lankasri Technology RSS Feeds - Latest News
General Information:
Latest News:
அழகுப் பராமரிப்பில் தேன் 27 Aug 2013 | 02:32 pm
சிறு சிறு தேன் துளிகள் கூட சருமத்தை பாதுகாக்கும், இளமையாக வைத்துக் கொள்ளும்.
வேகம் கூடிய Mac Pro கணனிகளை அறிமுகப்படுத்தும் அப்பிள் 27 Aug 2013 | 06:26 am
முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அப்பிள் ஆனது Mac Pro எனும் வேகம் கூடிய கணனிகளை இந்த வருடம் இடம்பெறவுள்ள Apple WWDC 2013 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
Xolo நிறுவனம் அறிமுகபடுத்தும் புதிய வகை அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி 27 Aug 2013 | 06:18 am
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Q1000S எனும் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவிருப்பதாக Xolo நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் கைப்பேசியை நுணுக்குக்காட்டியாக மாற்றும் நவீன ரக வில்லை 27 Aug 2013 | 06:10 am
பல்வேறுபட்ட செயற்பாடுகளை தம்மகத்தே உள்ளடக்கியுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளை நுணுக்குக்காட்டிகளாக மாற்றக்கூடிய நவீன ரக வில்லை உருவாக்கப்பட்டுள்ளது.
உடல் துர்நாற்றத்தை நீக்க? 26 Aug 2013 | 04:20 pm
‘பூவெல்லாம் உன் வாசம்’ என்றும் ‘பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது.
Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்ய 26 Aug 2013 | 09:58 am
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தது.
ஓடியோ கோப்புக்களை கூகுள் பிளஸ் தளத்தில் தரவேற்றம் செய்வதற்கு 26 Aug 2013 | 09:52 am
பிரபலமான சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ் என்பன .exe மற்றும் ஓடியோ போன்ற சில கோப்புக்களை தரவேற்றும் வசதியினை தருவதில்லை.
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள் 25 Aug 2013 | 07:45 pm
இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.
Honor 3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் 25 Aug 2013 | 09:52 am
Huawei நிறுவனம் எதிர்வரும் 28ம் திகதி Honor 3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
பேஸ்புக் பயனர்களுக்காக Canon வடிவமைத்துள்ள அதிநவீன கமெரா 25 Aug 2013 | 09:45 am
முதற்தர கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான Canon ஆனது தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அதிநவீன கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.