Adrasaka - adrasaka.com - அட்ரா சக்க
General Information:
Latest News:
தங்க மீன்கள் 27 Aug 2013 | 09:34 pm
தங்க மீன்கள் படத்தின் சில அரிய தகவல்கள் இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின்...
மேரேஜே பண்ணிக்காத நவீன அன்னை தெரேசா 27 Aug 2013 | 02:30 pm
<!--[if gte mso 9]> Normal 0 false false false MicrosoftInternetExplorer4 <![endif]--> <!--[if gte mso 9]> <![endif]--><!--[if gte mso 10]> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-sty...
விஜய் -ன் ஜில்லா படத்தில் வில்லி யார்? -னு கண்டு பிடிச்சுட்டேன் 27 Aug 2013 | 10:23 am
1.நம் அன்புக்கும் ,அபிமானத்துக்கும் உரியவர்கள் நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன் இறப்பது தான் இயற்கை நமக்குத்தரும் சாபம் -------------------- 2.மலைக்கா அரோரா வின் தங்கச்சி பேரு குப்புறக்கா கோவிந்...
பிரபல ட்விட்டர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 1 26 Aug 2013 | 08:12 pm
ஆல்ரெடி நாம பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 1 பாகம் 2 ன்னு தேவையான அளவுக்கு பதிவர்கள்பற்றி துவைச்சு , காயப்போட்டு , அலசி ஆராஞ்சிட்டதால அடுத்து நாம ட்விட்டர்கள் பற்றி பார்...
ஆல் ஆண்ட்டீஸ் ! யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! 40 + 26 Aug 2013 | 07:40 pm
இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும்' * "ஆஸ்டியோபோரோ...
வாலி - மினி டைரி 26 Aug 2013 | 08:17 am
வாலி பற்றிய மினி டைரி • எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும், சிவாஜிக்கு 76 படங்களிலும், கமல் - ரஜினி, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என்று பல தலைமுறைக்குப் பாட்டெழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான். • 1958இ...
பெரம்பலூர் பெ ரம்பா லூர் ஆனது எப்படி? 26 Aug 2013 | 06:37 am
1.பெரும்பாலான பெண் ட்வீட்டர்கள் ஷங்கர் -விக்ரம் ரசிகைகள் போல.ஹேன்டில் ல "ஐ' சேர்த்துக்கறாங்க -------- 2.நயன் தாரா விஜய் கூட ஜோடி சேர்ந்த படம் வில்லு டல்லு.அஜித் உடன் ஜோடி சேர்ந்த பில்லா நல்லா # நீதி...
ரேப் செய்யப்பட்ட மும்பை ஃபோட்டோகிராஃபர் பர பரப்பு வாக்குமூலம் 25 Aug 2013 | 07:30 pm
என்னையும் நண்பரையும் கொலை செய்வதாக மிரட்டினர்: பெண் போட்டோ கிராபர் வாக்குமூலம் மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட 22 வயது பெண் போட்டோ கிராபர் நடந்த சம்பவம் பற்றி போலீசில் அளித்த வாக்குமூலம் ...
வாலி - எம் ஜி ஆர் ஹிட்ஸை எந்த ஆல்பமும் தாண்டியதில்லையா? எப்படி? 25 Aug 2013 | 05:46 pm
எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தம...
ராஜா ராணி 25 Aug 2013 | 11:33 am
புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ‘ராஜா ராணி’ இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் படங்களில் உதவி இயக்குனராய் இருந்தவர் அட்லி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ராஜா ராணி. இப்படம் பற...