Blogspot - anthimaalai.blogspot.com - அந்திமாலை
General Information:
Latest News:
குறள் காட்டும் பாதை 27 Aug 2013 | 04:00 am
இன்றைய குறள் அதிகாரம் 84 பேதைமை ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். (834) பொருள்: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும்...
கீதை கேள்வி பதில் 27 Aug 2013 | 03:30 am
எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள் 34. தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது? தர்மம் மனிதனின் முயற்சியில் நிலைபெறுகிறது. 35. புகழ் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது? புகழானது ஒரு மனி...
சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? 27 Aug 2013 | 03:00 am
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக...
குறள் காட்டும் பாதை 26 Aug 2013 | 04:00 am
இன்றைய குறள் அதிகாரம் 84 பேதைமை நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும் பேணாமை பேதை தொழில். (833) பொருள்: பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை ...
இன்றைய பொன்மொழி 26 Aug 2013 | 03:30 am
மூத்தோர் சொல் அனைத்திலும் குறைகளைக் காண முற்பட்டால்; உறவினர்கள் கூட நம்மை நாட மாட்டார்கள்.
பில்கேட்ஸ்! வெற்றியாளர்களில் இரண்டு வகை... 26 Aug 2013 | 03:00 am
உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்த...
குறள் காட்டும் பாதை 25 Aug 2013 | 04:00 am
இன்றைய குறள் அதிகாரம் 84 பேதைமை பேதைமையுள் எல்லாம் பேதைமை; காதன்மை கையல்ல தன்கண் செயல். (832) பொருள்: ஒருவனது பேதைமை(அறியாமை) எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தின் கண் விரு....
இன்றைய பொன்மொழி 25 Aug 2013 | 03:30 am
இயேசுக் கிறிஸ்து அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. ...
சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழிகள்! ஆனந்தம் 25 Aug 2013 | 03:00 am
வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வ...
குறள் காட்டும் பாதை 24 Aug 2013 | 04:00 am
இன்றைய குறள் அதிகாரம் 84 பேதைமை பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் (831) பொருள்: பேதைமை(அறியாமை) எனப்படுவது யாதென்றால் அது தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு(எடுத்துக் க...