Blogspot - balajisaravana.blogspot.com - என் மனச் சிதறல்கள்...
General Information:
Latest News:
முனியாண்டி 22 Jun 2011 | 03:34 pm
ஒத்தைப் பனை முனியாண்டியைப் பற்றிய திகில் கதைகள் கேட்டபின் தனியே போக பயமெனக்கு.. காற்றிலாடும் பனையின் மட்டையும் சருகுகளின் வழியூறும் ஊர்வனவும் வெளித்தள்ளும் பயத்தின் வியர்வைத் துளிகளை.. இரண்டாம் ஆட...
தேநீர் நேரம் 11 May 2011 | 02:42 pm
வடிகட்டிய நரசுஸ் காப்பி இல்லையென்றால் காலை விடியாது தாத்தாவிற்கு... ஃப்ரூ போட்டு நுரைத்து ஆடையுடன் மித சூட்டில் வேண்டும் அண்ணனுக்கு... "காப்பி கடும் விஷம், டீ கொடு" வென கேட்டு முடிப்பதற்குள...
மீளாக் கனவின் மிச்சம்! 18 Apr 2011 | 01:36 pm
வெறியேறிய கண்களும் குருதி ஒழுகும் பற்களுமாக பிணம் துழாவி பசியடங்காதுத் திரியும் நாயுரு கொண்ட பிசாசுகளின் நீண்ட துரத்தலின் முடிவில் எகிறித்துடிக்கும் நெஞ்சக் கூட்டின் அதிர்வில் நாளங்கள்...
தேவதை விளையாட்டு.. 1 Apr 2011 | 01:36 pm
அம்மாவின் அரட்டலை அனுமதியாது வீழும் நீர்த்துளிகளை பிஞ்சுக் கைகளால் சிதறடித்து தேங்கும் நீரை திசையெங்கும் கால்வீசி திருப்பி விட்டு சின்னக் கூந்தல் காற்றில் சுழற்றி கேட்கும் இடியின் தாளத்திற்கு...
பின்னிரவிற்குப் பின்.. 22 Mar 2011 | 12:07 pm
தனிமையிரவில் துணையாய் எரிந்த மெழுகுவர்த்தி விட்டுச் சென்றது நினைவுகளின் படிமங்களை... அவசரத் தேவைக்கோ அந்தப்புரத்திற்கோ விளக்குகள் ஒளிர்ந்து அணைகின்றன எதிர்வீட்டில்.. மின்னும் நட்சத்திரங்களுக்கிட....
பெயரில் என்ன இருக்கிறது?! 7 Mar 2011 | 04:01 pm
அன்புச் சகோ அகிலா ஒரு சுவாரசியமான தொடர்பதிவு ஒன்றை ஆரம்பித்திருந்தார் அது "பெயர் காரணம்". பள்ளியில் படிக்கும் போது தமிழ் இரண்டாம் தாளில் வரும் "பெயர்ச்சொல்" விளக்கம் தருக என்பது போல கேள்வி இருந்தா...
பகை வளர்ந்த காலம் 1 Mar 2011 | 02:04 pm
முதிராப் பேச்சுக்களில் புரிந்த பாதி உண்மைகளும், சொல்லாத சொற்களில் தெரிந்த பாதி ப்ரியங்களும் கண்ணாமூச்சியாடின அப்பருவத்தில்.. சிறு நிகழ்வில் கிழித்துப் போட்ட அமைதியும், தூரமாகிப் போன நட்பும் ...
ப்ரியங்களின் மோக விளையாட்டு.. 14 Feb 2011 | 02:05 pm
வாசலில் உன் வருகையை கவனியாதுபோல் உள் வேலையில் மூழ்குகிறேன் திமிரும் என் மனதை கட்டியிழுத்து வந்து காலடியில் போடுகிறது உன் ப்ரியம்.. சாலைப் பூக்களின் அழகில் மயங்கி நின்று சற்று ரசிக்கிறாய் ; பூக்க...
ப்ரியமானவளுக்கு.. 1 Feb 2011 | 03:06 pm
என் மனத் தாளில் உன் நினைவுருக்கி வார்த்த ப்ரியத்தின் நேசங்களை வார்த்தையுருக் கொடுத்து வந்தடையச் செய்கிறேன் உன்னிடம்.. ப்ரியத்தை வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாதெனினும் ப்ரியத்தின் புறத்தாளினை...
தரிசனம்.. 26 Jan 2011 | 02:49 pm
நெற்றித் திருநீறுடன் புத்தகப் பை தோளாட குறையேதுமிருக்குமோவென மீண்டும் கோவில் நோக்கி கும்பிட்டு கையிலிருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை பற்களால் மெல்லத் திறந்து மயிலிறகிற்கிடையே இருந்தெடுத்த நாணயமொன்றை திரும்பி ...