Blogspot - ilaiyuthirkaalam.blogspot.com - இலையுதிர் காலம் ...
General Information:
Latest News:
*** 25 Aug 2013 | 11:18 am
மௌனித்துப் புன்னகையிப்பவளின் உள்ளங்கையில் சேர வேண்டும் மூச்சிறைக்க விம்மி விம்மி நீர் வடிந்த எனது கண்களை நெஞ்சணைத்து தேற்றும் அவளை காண்பீர்களெனில் இந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள்
வானத்தை அளத்தல் 25 Aug 2013 | 11:15 am
மெல்லியதொரு உரையாடலுக்குப் பிறகு ரோஜா வேண்டுமா என்றேன் சிரித்துவிட்டு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் தற்சமயம் இரண்டு உள்ளங்கைகளையும் குவிந்தவாக்கில் விரித்துக்காட்டு என்கிறாள் உதடு முட்டி தலையசைத்தேன்...
கடலின் உள்ளங்கையில் நிமிர்ந்து நிற்கும் வானம் 25 Aug 2013 | 11:04 am
அந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது எனதுயிர் நாங்கள் உங்களைப்போல் மாறவேண்டுமென வற்புறுத்தாதீர்கள் உங்களது ஏமாற்றங்களை ருசிக்க எனதுயிர் அந்தக் கடலின் மீது நிமிர்ந்து நிற்கிறது எண்ணெய் படிந்த கைய...
தொலைவில் அசையும் சிறு வெளிச்சம் 25 Aug 2013 | 11:00 am
அருவியில் நனைவதற்கும் அருவியை நனைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் இங்கே ப்ரதானமாய்
பிறகு புரியும் 25 Aug 2013 | 10:57 am
ப்ரத்யேகமான நதி துயிலும் வனத்தில் அந்தப் பறவை சிறகு உதிர்க்கும் காலம்.. தேடி அலையும் உதயத்தை அஸ்தமனம் என்றா நகைக்கிறீர்கள்? காதலித்துதான் பாருங்களேன்
ரேகை 25 Aug 2013 | 10:55 am
மெல்லிய ஸ்பரிசரேகையெனக் கொஞ்சுகிறாய் கூடவே எனது கண்களையும் மூடிக்கொண்டாய் ! நள்ளிரவின் உள்பக்கம் மிதந்தலையும் இப்பெருங்காடு முரட்டுத்தனமாகத் தட்டிக்கொண்டிருந்தது உனது கனவை
இருப்பு 25 Aug 2013 | 10:49 am
உணவு மேஜையில் அமர்ந்தவாறு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரையே முறைத்துக்கொண்டிருந்தேன்.. “ என்ன என்பதுபோல் சைகையிக்கிறாய் ” இங்கே வா என ஆகாயம் பூக்க பருகுவதற்குப் பதில் விழுங்கிவிடுகிறேன்
அச்சுறுத்தும் தனிமை 25 Aug 2013 | 10:46 am
சீக்கிரம் அழைத்துப் போ.. அச்சுறுத்தும் என் தனிமையின் உருவத்தை தன் வீட்டு மொட்டைமாடியில் நின்று வனையும் அவளோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன் இங்கே எனது அறைக்கண்ணாடியில் விரியும் உன் பிம்பத்தை தொலைவின் க...
கிழமை 25 Aug 2013 | 10:42 am
ரிங் மாஸ்டர் கணேசகுமாரன் டிக்கெட் பரிசோதகர் ராம்லால்சவுக்கானிடம் ஒரிஜினல் ஐடி-ப்ரூப் இல்லாமல் விழி பிதுங்கிய 27/06/2012-ன் இரவினைப்போல வெயிலில் மிதந்துகொண்டிருக்கிறது கைகள் உதறி வேகவேகமாய் நீ சென்றுகொ...
ஆம் 25 Aug 2013 | 10:38 am
வீணை மழைக்குப் பிறகு அந்தக் கொலை நடந்திருந்தது முலை நிமிர குறி அதிர காதலிக்கிறோம் நாங்கள் ஆம் காதலிக்கிறோம் நாங்கள். உங்கள் தேநீரில் ஆவி புரளட்டும் எப்பொழுதும் போல ஆம் காதலிக்கிறோம் நாங்கள்