Blogspot - indrayavanam.blogspot.com - இன்றைய வானம்
General Information:
Latest News:
செட்டிப்புடவும்.. சக்கரைப்பொங்கலும்... 27 Aug 2013 | 10:48 am
சார் இப்ப தான் வர்ரீங்களா..., ஒய்ப்,குழந்தைகளை கூட்டிடுவரலையா..., இன்விடேசன் கிடைச்சதா....ஹாலோசார் நல்லாயிருக்கிங்களா.... இப்படியான கேள்விகள். சார் டிபன் ரெடியாயிருக்கு சாப்பிடுங்க. ஒரு திருண வீட்டுக...
நம்மை பற்றி தெரிந்து கொள்ள மதுரைக்கு வாங்ப்பா... 23 Aug 2013 | 08:18 am
முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களை கூட மறந்துவிட்டோம் . அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம்¢ தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள்.பாட்டுபாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக...
தலைவா பட தடைக்கு 3 காரணங்கள் .... 16 Aug 2013 | 10:06 am
தலைவா படம் ஒரு வாரகாலமாக தடை செய் யப்பட்டுள்ளது. படம் தடை செய்ய ப்பட பல காரணங் கள் சொல்லப் படுகின்றன. கதையின் மையக்கருத்தாக சொல்லப்படுகிற மும்பை தாதா ஒருவரின் பேரன் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல், அடு...
விதவிதமாய் புதிய எலிகள்....... 14 Aug 2013 | 11:35 am
ஒவ்வொன்றும் ஒருவிதமாய் புதிய எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய டிசைன்கள், செயல்பாடுகளில் எலிகள் அதாங்க மவுஸ்கள் விற்ப¬னைக்கு வந்துள்ளன. இன்றைக்கு மவுஸ் இல்லையென்றால் கணிணி இந்த அளவுக்கு பயன்பாட்ட...
மரண வெளியும் - கற்கள் தானாக நகர்ந்து செல்லும் மர்மமும் 11 Aug 2013 | 10:16 am
அமெரிக்காவின் ரேஸ்டிரெக் பிளாசா என்ற பிரதேசத்தில் கிடக்கும் கற்கள் தானாக நகர்ந்து சென்று பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்வை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இன்று வரை விடை கிடைக்காமல் திணறி வருகின்றனர். அமெ...
இரண்டாம் உலகம் ஸ்டில்கள் + கதை 6 Aug 2013 | 03:05 pm
இரண்டாம் உலகம் வித்தி யாசமான பெயர். எதிர்பார் புகளை உருவா க்குற பெயர். ஹாலிவுட் இயக்குனர் களை போல ஒரு படத்திற்கு குறைந்தது 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் இயக்குனர் செல்வராகவனின் படம். படம் ஹாலிவுட் தர...
வெல்லம், பனம்கருப்பட்டி, அச்சுவெல்லம்....... 1 Aug 2013 | 01:09 pm
இனிப்பு சுவை என்பது உலகில் உள்ள அனைவராலும் விரும்பப்படுவதாகும். காலையில் எழுந்து காபி குடிப்பது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கும் பால் வரை நமது அன்றாட உணவுப் பொருட்களில் சீனி ஊடுருவி உள்...
அந்த விபத்து தான் என் சினிமாவின் ஆரம்பபுள்ளி - பாலுமகேந்திரா 26 Jul 2013 | 11:45 am
பாலுமகேந்திரா படங்களை இயக்கி பல ஆண்டுகளாகின்றன. பி.சி.ஸ்ரீராம் தொடங்கி இந்தியா முழுவதும் ஒளிப்பதிவில் முக்கிய இடத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு பாலு தான் துவக்க புள்ளி. அவர் சினிமாவுக்கு வருவதற...
டீசர்ட்,டவுசர்,நைட்டி- - குற்றாலக்குளியல் 23 Jul 2013 | 11:05 am
டீசர்ட், டவுசர், நைட்டி குற்றாலம் முழுவதுமே இப்படி தான் இருக்கிறது. மேகம் மூடிய மலைகள், வானதிலிருந்து நேரடியாக கொட்டுவது போன்ற அருவி, சாரல் மழை என குற்றாலமே குளித்தபடி இருக்கிறது. ஒருவாளி, இரண்டுவாளி...
இந்திய பெண்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா....? 17 Jul 2013 | 11:11 am
இந்திய குடும்பங்களின் அந்தரங்கத்தை மைக்ரோவேவ் தொழில்நுட்பத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 36 நாடுகளை அமெரிக்கா உளவு பார்பதாக எட்வர்ட்ஸ்நோடென் வெளி...