Blogspot - manideva.blogspot.com - Anmeega Yogaa ஆன்மீக யோகா
General Information:
Latest News:
பிரார்த்தனை 30 Jul 2013 | 03:42 pm
ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்;ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள்;நமக்கு மேலுள்ள சக்தியை-அவரவர்களுடைய இஷ்ட தெய்வத்தை- குல தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.தினமும் இரவு படுக்கைக்குச...
ஆன்மீக யோக ஜோதிடம் 30 Jul 2013 | 03:41 pm
ஆன்மீக யோக ஜோதிடம்: ஆன்மீகம் என்றால் ஆண்டவனைப் பற்றி மிகுதியாக தெரிந்து கொள்வது; நம்மை எது ஆள்கிறதோ அதனைத் தேடி தெரிந்து கொள்வது; ஆன்மீக யோகம் என்றால் ஆண்டவன் அருளைப் பெறும் யோகம்.அந்த யோகம் நமக்கு இர...
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 15 Jun 2013 | 02:49 pm
108 சித்தர்களும்அவர்களின்ஜீவசமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்...
புண்ணிய நதியில் குளித்த அனைவருக்கும் பாவங்கள் போகுமா? 15 Jun 2013 | 10:49 am
Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 புண்ணிய நதியில் குளித்த அனைவருக்கும் பாவங்கள் போகுமா? Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftIntern...
ஜீவகாருண்யம்: 23 Apr 2013 | 06:24 pm
Normal 0 false false false EN-US X-NONE TA ஜீவகாருண்யம்: அனைத்து ஜீவன்களிடமும் கருணையோடு இருத்தல். உடனே மாமிசம் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாதப்பா என்போம்.மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி பி...
நேசம் 23 Apr 2013 | 06:22 pm
Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 நேசம்: நேசியுங்கள்! அனைத்தையும் நேசியுங்கள்!! நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லு...
சனி கவசம் 21 Apr 2013 | 10:51 am
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 சனி கவசம் கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன் அருள் கேட்டு வணங்குகின...
ஏழு அதை நீ கேழு 21 Apr 2013 | 10:34 am
Normal 0 false false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ஏழு அதை நீ கேழு எண் ஏழின் சிறப்பு ஏழுஎன்பது வேதமரபில் ஒருமுக்கிய எண்.ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் எ...
வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை 9 Apr 2013 | 08:44 pm
Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை: 1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அ...
மந்திரம் 20 Oct 2011 | 12:19 am
Normal 0 false false false EN-US X-NONE TA மனம்+திறம்= மந்திரம் மனதை திறமாக வைத்துக்கொள்ள உதவுவது. மந்திரம் இறைவனின் ஒலி வடிவம்.அதனை தொடர்ந்து ஜெபிப்பதனால் இறைவனின் அருள் கிடைக்கும்.மந்திரத்...