Blogspot - nagainkumural.blogspot.com - நாகாவின் குமுறல்......!!!

Latest News:

தனிமை 11 Jan 2012 | 08:11 pm

உன் பிரிவு என் உயிரை மெழுகாய் உருக்குகின்றது. இருந்தும்..... உன் அன்பால் என் நெஞ்சு பூவாய் மலர்கின்றது. உன் விரல்கள் என் விரலிடுக்கை நிரப்ப நித்தமும் விரிந்தே கிடக்கின்றன. உன் கலைந்த முடி கோத என் கறைய...

ஏக்கம்...!!! 16 Jun 2011 | 07:50 pm

வாய் நிறைய வார்த்தை முட்டி வஞ்சியவள் வதனம் நோக்கி மிஞ்சி விட்ட ஏக்கம்தனை மிடுக்காய் களைந்துவிட்டு உதிர்த்திடத் துடிக்கின்றேன் என் உயிர் அவள் என்று. எனதன்பை மொத்தமாய் வெளியனுப்பி அவளன்பு அத்தனையும் மொத...

ஏனோ....??? 8 Jun 2011 | 07:14 pm

உன்கன்னக்குழி அழகில் கார்கூந்தல் முடியழகில் மெல்லப்பேசிடும் மெலிதான உரையழகில் வண்ணத்தமிழ் ஊறும் வளமான உதட்டழகில் கன்னியுன் காந்த விழியழகில் பல்கதை வீசும்-உன் பண்பான சிரிப்பழகில் பாவையுன் பல்லழகில் படப...

நட்பு...!!! 7 Jun 2011 | 03:03 pm

உணர்ந்திட மட்டும் உணர்த்திட மட்டும் உரைத்திட முடியா உன்னத உறவு.....

மது...!!! 7 Jun 2011 | 02:58 pm

மதி மயங்கிட மகிழ்வோங்கிட பருகிடும் கசாயம்....!!!

அன்னை...!!! 7 Jun 2011 | 02:53 pm

மூன்றெழுத்தில் முற்றுமானவள்.....

கணணி... 7 Jun 2011 | 02:52 pm

கடி பொழுததனை களி பொழுதாக்கும் கலியுக ஜாம்பவான்...

நித்திரை...!!! 7 Jun 2011 | 02:50 pm

கண்பாவைக்கு திரை போட்டு மறைக்கும் கட்டாயச் செயல்....

மனக்கலக்கம்...!!! 6 Jun 2011 | 08:30 pm

இனம் புரியா வலி இங்கெனக்கு குடிகொள்ள... தெளிந்திட முயல்கின்றேன் தெளிவிப்பார் யாருமின்றி...!!! என்மன வினா அம்புகளுக்கு எளிதாய் தப்பிடவும் முடியவில்லை எகிறிடவும் முடியவில்லை... எப்பொழுதும் தப்பு என்று எ...

மழை 5 Jun 2011 | 04:12 pm

வானத்தாயவளின் வலிய கண்ணீரில்..... வசந்தம் அனுபவிக்கும் வஞ்சனையான பூமித்தாய்.....!!! அதுதானோ மாந்தருள் சிலர் பிறர் துன்பத்தில் இன்புற்றிருக்கின்றனரோ.....????

Related Keywords:

காதலி

Recently parsed news:

Recent searches: