Blogspot - sarbath.blogspot.com - சர்பத்

Latest News:

சந்தேகம் 24 Apr 2011 | 04:33 am

கொட்டித்தீர்த்த மழைக்குப்பின் மெதுவாய் எட்டிப்பார்த்தேன் ஜன்னலோர மரக்கிலையில் தொப்பறயாய் நனைந்த காகம் சட்டென்று ஒரு சந்தேகம் காக்கைக்கு காய்ச்சல் வராதா?

அது அல்ல காதல் 13 Mar 2011 | 06:06 pm

மனம் கவர் முகம் கண் கவர் ஆடை செவி கவர் பேச்சு இவை பார்த்து வரின் அது அல்ல காதல் !

தலை விதி! 24 Jan 2011 | 05:43 am

சாமி கும்பிட கோவில் படம் பார்க்க திரையரங்கம் நெரிசலான பேருந்து நிறுத்தம் இப்படி எங்கு சென்றாலும் நாம் பார்க்கும் பெண் நம்மை பார்பதில்லை நம்மை பார்க்கும் பெண்ணை நாம் பார்பதில்லை !

நெடுஞ்சாலையில் ஆடு 1 Jan 2011 | 08:44 pm

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கே ரமேசின் ஆழ்ந்த உறக்கத்தை செல்போன் அலாரம் கலைத்தது. வார நாட்களிலேயே ஏழு மணிக்கு தான் படுக்கையை விட்டு எழும் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆறு மணிக்கே துயில் கலைக்கவும் ஒரு காரண...

மனித உயிரின் உருவாக்கம் 20 Dec 2010 | 02:39 am

மின்னஞ்சலில் வந்த ஒரு வீடியோ. ஒரு மனித உயிர் உருவாவதை மிகவும் அழகாக தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.

என்னத்த சொல்ல? 9 Dec 2010 | 04:38 am

மக்கள் வரிப்பணத்தை பங்குபோடும் அரசியல்வியாதிகள் தெரிந்தும் ஓட்டுப் போடும் புரிந்துகொள்ள முடியாத மக்கள்! கல்வியை காசாக்கும் தொழிற்சாலைக் (கல்வி?)கூடங்கள் வேறு பள்ளிகளே இல்லாததுபோல் வரிசை கட்ட...

தமிழை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா? 29 Nov 2010 | 06:52 am

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த என் பல நண்பர்களுக்கு தமிழ் சரளமாக படிக்கவும் எழுதவும் தெரியாது ஆனால் இது அவர்களது அன்றாட வாழ்கையை இம்மி அளவும் பாதித்ததாக தெரியவில்லை. நம் அனைவர் மனதிலும் உள்ள ஒரு பொதுவா...

அவள்... 27 Nov 2010 | 06:07 am

சிரைக்கப்படாத புருவங்கள் நறுக்கப் படாத கார் கூந்தல் மெழுகு தோய்க்காத பருக்கள் சாயம் பூசாத ஈர உதடுகள் இதம் பேணும் இனிய விரல் கொஞ்சு தமிழ் பேசும் குரல் நான் பார்க்கும் பெண்களெல்லாம் வேற்று கிர...

உலகம்: இவ்வளவு சிறியதா? 22 Nov 2010 | 01:21 am

நாம் அனைவரும் இயற்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இந்த உலகம் அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள், மலைகள், கடல், எரிமலைகள் அனைத்தும் இயற்கைக்குள் அடக்கம். மனிதர்களாகிய நாம் காடுகளை அழித்து நகரங்கள...

அப்பன் காசு 16 Nov 2010 | 10:01 pm

நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், என்னிடம் அப்போது பைக் இல்லை கல்லூரிக்கு பேருந்தில் தான் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு அரை கிலோமீட்டர்...

Recently parsed news:

Recent searches: