Blogspot - tamilbaby.blogspot.com - தமிழ் பாப்பா
General Information:
Latest News:
மாம்பழம் 28 Jul 2006 | 05:34 pm
நல்ல நல்ல மாம்பழம் நீண்டு பருத்த மாம்பழம் வெல்லக் கட்டி மாம்பழம் வாங்கித் தின்று பார்க்கலாம். பொன் நிறத்த மாம்பழம் பழுத்த புதிய மாம்பழம் சின்ன மூக்கு மாம்பழம் சிவப்பு பச்சை மாம்பழம் சுவை மிகுந்த மாம...
ஆட்டுக்குட்டி 26 Jul 2006 | 07:18 pm
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி துணிந்து வரும் ஆட்டுக்குட்டி பள்ளி செல்ல வருவயோ? பாடம் சொல்லித் தருவையோ? கள்ளம் இல்லை உன்மனத்தில் கபடம் இல்லை உன்மனத்தில் பள்ளம் மேடு எதுவந்தாலும் பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட...
அசைந்தா டம்மா அசைந்தாடு 26 Jul 2006 | 07:06 pm
ஆசைக் கிளியே அசைந்தாடு இசையோ டொன்றாய் அசைந்தாடு ஈரக் குலையே அசைந்தாடு உதய நிலாவே அசைந்தாடு ஊதும் குழலே அசைந்தாடு எழிலாய் வந்து அசைந்தாடு ஏற்றத் தேடு அசைந்தாடு ஐயம் விட்டு அசைந்தாடு ஒழுக்கம் பேணி அசை...
காக்கா காக்கா பறந்து வா 6 May 2006 | 08:36 pm
காக்கா காக்கா பறந்து வா காலையில் எழுந்து பறந்து வா கோழி கோழி ஓடி வா குஞ்சைக் கூட்டி ஓடி வா கோழிச் சேவல் ஓடி வா கூவி எழுப்பிட ஓடி வா கிளியே கிளியே பறந்து வா கிள்ளை மொழி பேசி வா பப்பி பப்பி பாய்...
பம்பரம் 18 Mar 2006 | 08:01 pm
சின்ன சின்ன பம்பரம் வண்ண வண்ண பம்பரம் கன்னம் போல மின்னுதே கடைந்த இந்த பம்பரம் சாட்டை சுற்றி வீசினேன் சுழன்று என்னை கவர்ந்ததே அன்பு சி. நடராசன்
தோசை 18 Mar 2006 | 07:55 pm
தோசை அம்மா தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை அப்பாவிற்கு நான்கு அண்ண்னுக்கு மூன்று அக்காவுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஓன்று சீனி நெய்யும் சேர்த்து கூடி கூடி உண்போம்
மாம்பழம் 18 Mar 2006 | 07:53 pm
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் தங்கநிற மாம்பழம் உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டுத் தின்னலாம் அழ வள்ளியப்பா
நாய்க்குட்டி 18 Mar 2006 | 07:50 pm
எங்கள் வீட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி துள்ளி ஓடும் நாய்க்குட்டி குட்டி பாப்பா தன்னோடு குதித்து ஆடும் நாய்க்குட்டி கண்ணைப் போல வீட்டையே காவல் காக்கும் நாய்க்...
சின்னப் பூனை 18 Mar 2006 | 07:45 pm
சின்னச் சின்னப் பூனையாம் சீறிப் பாயும் பூனையாம் கன்னங்கரியப் பூனையாம் கருப்பு மீசைப் பூனையாம் இரவில் சுற்றும் பூனையாம் எலியைப் பிடிக்கும் பூனையாம் புலியைப் போன்ற பூனையாம் புத்திசாலிப் பூனையாம்
பொம்மை 18 Mar 2006 | 07:44 pm
பொம்மை பொம்மை பொம்மை பார் புதிய புதிய பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார் கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார் தாளம் போடும் பொம்மை பார் எனக்கு கிடைத்த பொம்மை போல் ஏதும் இல்ல...