Blogspot - tamilnathy.blogspot.com - இளவேனில்...
General Information:
Latest News:
தாழம்பூ 11 May 2013 | 09:09 pm
இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான்...
காசு மரம் 10 May 2013 | 09:48 pm
கந்தகப் புகை வானத்தைக் கருக்கிய கொடுங்காலமொன்றில் உன்னைப் பெயர்த்துக்கொண்டு நீயும் போனாய் தொலைதேசம் பனிப்பாரம் தலையிழுத்துக் கிளை முறிக்க வசந்தத்திலும் அந்நியத்தில் பூக்கவில்லை. உன் நிலத்துப் பறவைகள் ...
இயலாமை 10 May 2013 | 08:11 pm
எஞ்சியிருக்கிற மேன்மைகளையெல்லாம் திரட்டிக்கொண்டே ஒவ்வொரு தடவையும் உன்னைச் சந்திக்க வருகிறேன். ஒவ்வாத கூட்டத்திலிருந்து எழுந்துசெல்லும் மனச்சாட்சிபோல திரும்பிச் செல்கிறேன் மன்னித்துவிடு மறக்க இயலவில்ல...
விலகல் 10 May 2013 | 08:00 pm
சிலுவைக் குறியால் அடையாளப்படுத்தப்பட்ட பென்னாம் பெரிய வீட்டின் அறைகளுள் என்னோடும் புத்தகங்களோடும்… எப்போதாவது வந்து போகின்றன கீழ்வீட்டுப் பூனைகள் எப்போதுமிருக்கிறது மேசை மீதில் நீலப் பளிங்கு விழிகள் இ...
மாயக்குதிரை 16 Jun 2012 | 10:26 am
அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு...
என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு 12 Jun 2012 | 11:03 am
என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும் நான் நினைக்கவில்லை அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான் அப்பாவையும் போலத்தான் அவரும் கவிதைகள் ஏதும் எழ...
அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்…. 18 May 2012 | 03:50 am
ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம் இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் ...
பேரினவாதத்தின் போராயுதம் 9 May 2012 | 04:17 am
மூன்றாவது முறையாக மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள். ஒரு மார்பு சிதைக்கப்பட்டும் குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை அவர்கள் தேடுகிறார்கள் உதடுகளில் சயனைட்டையும் இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத வயி...
நாடு கடத்தப்பட்ட சொற்கள் 23 Apr 2012 | 03:46 am
உளவுக் கண்கள் பொருத்தப்பட்ட கணனிகளோடு கண்ணிவைத்துக் காத்திருக்கிறது விமான நிலையம். மழை நிறைத்த கிணற்றில் முகம் பார்த்துக் களிக்கும் மார்கழி இம்முறையும் எனக்கில்லை. செவ்விளநீர் மரம் சொட்டும் “இரண்டாம்...
35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்… 12 Feb 2012 | 07:40 pm
இன்னுமொரு புத்தகக் கண்காட்சி, கோடிக்கணக்கான புத்தகங்களோடு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முன்னமும் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசித்துத் தீராத நிலையில், மீண்டும் அந்தக் குரல் இழைந்து குழைந்து ...