Jaffnamuslim - jaffnamuslim.com - Jaffna Muslim

Latest News:

ஒருவயது குழந்தையையும் விட்டுவைக்காத காமுகன் 27 Aug 2013 | 09:14 pm

 ஒரு வயதும் இரு மாதங்களைக் கொண்ட பச்சிளம் பெண் குழந்தை பாலியல் ரீதியில் உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிமடை பொரகஸ் என்ற இடத்தில் இத் துக்ககரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது....

புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களை நவநீதம் பிள்ளை சந்திப்பாரா? 27 Aug 2013 | 09:01 pm

(கே.சி.எம்.அஸ்ஹர்) 1990 ல் பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் காய்தல்,உவத்தல் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.இம்மக்களின் பிரதேசத்தில் வசிக்கும் உரிமை பறிக்...

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு, ஜெமீல் போர்க்கொடி - அடங்கினார் ஆரிவதி கலப்பதி 27 Aug 2013 | 08:57 pm

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாண சபையில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை விவாதத்திற்கு எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் முஸ்...

நாட்டின் தலைவருக்கு வருடத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்குவது நியாயமா? 27 Aug 2013 | 08:48 pm

(மொஹொமட் ஆஸிக்) ஐம்பது இலட்சம் மாணவர்களது கல்விக்காக வருடத்திற்கு 6000 கோடி ரூபாய் பணம் மட்டுமே ஒதுக்கும் போது நாட்டின் தலைவருக்கு மட்டும் வருடத்திற்கு 800 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படுவதாக ஜனநாயகக் க...

எவர் இந்த அநியாயத்தை செய்திருந்தாலும் கண்டிப்போம் (வீடியோ) 27 Aug 2013 | 07:23 pm

முஸ்லிம் சகோதரர் ஒருவரினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வீடியோவே இது. மாடுகளுக்கு எதிரான இந்த சித்திரவதையும், சட்டத்தை கையிலெடுத்து மாடுகளைகொண்டு சென்றவவர்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதலும் கண்...

கொழும்பில் ஹிஸ்புல்லாவின் புதிய அலுவலகம் 27 Aug 2013 | 07:06 pm

(றிஸ்கான் முகம்மட்) பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புதிய அலுவலகம் கொழும்பு 10 ரி.பி. ஜாயா மாவத்தையில் அமையப் பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்க...

காணாமல்போன எமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு யாழ்ப்பாணத்தில் போராட்டம் (படம்) 27 Aug 2013 | 05:51 pm

(Vi) யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி காணாமல் போன உறவுகளால் இன்று, 27-08-2013 யாழ்ப்பாணம் நூலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டத...

தமிழ் ஊடகங்களின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக அஸ்வர் நியமனம் 27 Aug 2013 | 05:44 pm

(எம்.ஜே.எம். தாஜுதீன்) பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எச்.எம்.அஸ்வர்  தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் அமைச்சர் ...

எருக்கலம்பிட்டி மண்ணிற்கு றயீஸ் தலைமைத்துவம் வழங்குவார் - ஹக்கீம் நம்பிக்கை 27 Aug 2013 | 05:13 pm

மன்னார் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் றயீஸ், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சகிதம், புத்தளம் நாகவில் எருக்கலம்பிட்டி) கிராமத்தில் பொதுமக்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டு, ...

ஒரே ஒரு இலங்கையர் என்ற உணர்வுதான் எமக்கு இருக்க வேண்டும் - அமைச்சர் வாசுதேவ 27 Aug 2013 | 04:57 pm

(ஏ.ஜே.எம்.சாலி) அரச சேவையில் பணிபுரிபவர்கள் இரு மொழிகளையும் ஏற்றுக் கொண்டு இலங்கையில் வேண்டிய இடத்திற்கு சென்று வேண்டிய மொழிகளில் பணிபுரிவதற்கு எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு இலங்கையர் என்ற...

Recently parsed news:

Recent searches: