Karurtimes - karurtimes.com
General Information:
Latest News:
கரூர் மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி போலியோ சொட்டு முகாம் 17 Feb 2012 | 03:40 am
கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவர போலியோ சொட்டு மருத்து வழங்கும் சிறப்பு முகாம் முதல் தவணையாக 19.02.2012 ஞாயிறு அன்றும் இரண்டாம் தவணையாக 15.04.2012 ஞாயிறு அன்றும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர...
தடையின்றி விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க கோாி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 17 Feb 2012 | 03:29 am
கரூர் மாவட்டம் கடவுர் தாலுக்காவிற்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி மற்றும் பாலவிடுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் அடிக்கடி ஏற்படுத்தும் மின்வெட்டை கண்டித்து இரு வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டமும் ...
மார்கெட் வியாபாாிகள் கோாிக்கை மனு 16 Feb 2012 | 08:30 am
கரூர் நகராட்சிக்குட்பட்ட காமராஜ் பகுதிகளில் கடை நடத்தும் வியாபாாிகளிடம் அதிகப்படியான சுங்வாி விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக வியாபாாிகளுக்கு தொியவர பாதிகப்பட்ட காமராஜ் மார்க்கெட் பகுதி வ...
கரூர் பைபாஸ் தேசிய நெஞ்சாலையில் காரும் வேனும் மோதி தீ விபத்து 16 Feb 2012 | 08:15 am
தருமபுாி மாவட்டம் ஒசூரை பகுதியைச் சார்ந்தவர்கள் 4 பேர் மாருதி 800 காாில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கரூர் – மதுரை பை-பாஸ் சாலைய...
காாில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கார் – போலீசார் கண்டுபிடிப்பு மர்ம நபர்கள் தப்பியோட்டம் 4 Feb 2012 | 04:36 am
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அடியில் வெள்ளை நிற டாடா சுமோ ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த வெங்கமேடு காவல்நிலை போலீசார் காாின் அருகில் சென...
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து 4 Feb 2012 | 04:23 am
கரூாில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில்களில் பொது விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலை...
அண்ணா நினைவு நாளான இன்று சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை 4 Feb 2012 | 04:12 am
பேறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுகவின் சார்பில் நகர்மன்ற தலைவர் தலைமையில் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர். இதில் ம...
3 பேரை கழுத்தறுத்து கொலை செய்த குற்றவாளிகளை 5 நாள் போலீஸ் கஸ்டடி 3 Feb 2012 | 03:42 am
கரூாில் கடந்த டிசம்பர் 28ம் தேதி வெண்ணைமலையில் பைனான்ஸ் தொழில் செய்யும் பழனிச்சாமி என்பவர் வீட்டில் பட்டபகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற போது வீட்டிலிருந்த அவரது மனைவி, மகள் மற்றும் பேத்தி என ...
5ம் தேதி டாஸ்மாக் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு 3 Feb 2012 | 03:25 am
கரூர் மாவட்டத்தில் வரும் 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் 07.02.2012 செவ்வாய்கிழமை அன்று வடலுார் வள்ளலார் இராமலிங்க அடிகள் நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு அனைத்து அரசு மது...
சாயப்பட்டறை உாிமையாளர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாாிய அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் 2 Feb 2012 | 03:04 am
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயாில் கரூாில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வந்த 391 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாாியம் உத்தரவிட்டதன் பெயாில் மின் இணைப்பு துண்ட...