Luckylookonline - luckylookonline.com - யுவகிருஷ்ணா

Latest News:

Men are from Mars; Women are from Venus 27 Aug 2013 | 02:52 pm

அனில் அழகான பையன். அனன்யா மிக அழகான பெண். அனிலின் அப்பா ஒரு பிசினஸ்மேன். அம்மா எப்போதும் ஷாப்பிங், ஷாப்பிங் என்று அலைந்துக் கொண்டிருப்பவள். அம்மாவை மாதிரி ஒரு பெண்ணை மட்டும் மணந்துவிடக்கூடாது என்று ச...

லுங்கியன் 23 Aug 2013 | 02:25 pm

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக கிண்ட...

ஐந்து ஐந்து ஐந்து 12 Aug 2013 | 11:32 am

“படப்பிடிப்பில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று படம் தொடங்குவதற்கு முன்பாக ‘ஸ்லைடு’ போடுகிறார்கள். உண்மைதான். படம் பார்ப்பவர்களை மட்டும்தான் துன்பப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சசி.

பாரதி கண்ணம்மா 6 Aug 2013 | 05:31 pm

பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்த...

சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா? 6 Aug 2013 | 11:08 am

ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின் வரையறையி...

இந்திய சாலைகளின் ராஜா! 2 Aug 2013 | 10:33 am

ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் கொடிகட்டிப் பறந்த அம்பாஸடர் கார்தான் உலகிலேயே மிகச்சிறந்த டாக்ஸி என்கிறது பி.பி.சி. நடத்திய ’டாப்கீர்’ வாக்கெடுப்பு. அம்பாஸடரின் பெருமிதப் பின்னணி இங்கே... யானையின் கம்...

துரத்தும் துயரம் 19 Jul 2013 | 04:17 pm

ரோம். 1960. ஒலிம்பிக். 400 மீட்டர். ஓட்டப்பந்தயம். மில்காசிங். ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடுகிறது. “தங்கம் மில்காசிங்கின் பாக்கெட்டில்” என்று வர்ணனையாளர்கள் அலறுகிறார்கள். வெற்றிக்கோட்...

துரைசிங்க குட்டிப்புலி 19 Jul 2013 | 11:32 am

“ஏய் யார்ரா நீயி?” “நான் யாருன்னு முதல்லே பஞ்ச் டயலாக் அடிக்கணுமா இல்லைன்னா உன்னை அடிக்கணுமா?” தெலுங்கு ஹீரோ மாதிரி சொல்லிக்கொண்டே தன்னுடைய இரு கையையும் சுழற்றி வாள்மாதிரி வீசத்தொடங்கினான். ‘படார், ...

969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்! 12 Jul 2013 | 03:07 pm

அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம். ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்... இஸ்ல...

சிங்கம்-2 8 Jul 2013 | 03:27 pm

ஜேம்ஸ்பாண்டு மாதிரி, சங்கர்லால் மாதிரி ஒரு யூனிக்கான கேரக்டர் என்பது தமிழ் சினிமாவுக்கு கனவு. தமிழ் சினிமாவுக்கு என்றில்லை. பொதுவாக இந்திய சினிமாவிலேயே தொடர்திரைப்படங்களை எடுக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை...

Related Keywords:

lucky look, yuvakrishna, லக்கிலுக், லீலா, luckyluk, luckylook, luckylookonline.com, www .luckylookonline .com, க்ஸ் c

Recently parsed news:

Recent searches: