Namakkal4u - namakkal4u.com
General Information:
Latest News:
திருச்செங்கோட்டில் காலாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள் அவுட் ! 13 Sep 2012 | 06:05 am
நேற்று திருச்செங்கோட்டில் அவுட்டான இன்று நாடக்க உள்ள ப்ளஸ்டூ மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் தமிழகம் முழுவதும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க...
கொல்லிமலையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் – கலெக்டர் பங்கேற்பு. 13 Sep 2012 | 04:09 am
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அரியூர்நாடு கிராமம் கிழக்குவளவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில்...
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – கலெக்டர் தகவல். 13 Sep 2012 | 03:59 am
நாமக்கல் மாவட்டத்தில் 15.09.2012 முதல் 6.10.2012 வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் டி.ஜகந்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் த...
கொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இலவச பயிற்சி முகாம் 13 Sep 2012 | 03:42 am
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று 13.09.2012 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு “கொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்...
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு. 13 Sep 2012 | 03:36 am
கூடங்குளம் மக்கள் மீது தாக்குதல் கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.(வீடியோ) 12 Sep 2012 | 07:14 am
ராமேஸ்வரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் மத்திய அரசை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்திய காவல்...
செண்பகமாகாதேவி கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு எதிர்ப்பு உறுப்பினர்கள் முற்றுகையால் பரபரப்பு. 11 Sep 2012 | 07:05 am
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் யூனியனுக்கு உட்பட்ட செண்பகமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு பழைய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவ...
திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம், இன்டர்நெட், எஸ்.எம்.எஸில் வதந்தி பரப்புவர்கள் மீது போலீசில் புகார். 11 Sep 2012 | 05:21 am
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உண்மைக்கு மாறாக இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ்களில் வீண் வதந்திகள் பரப்பட்டு வரப்படுகிறது. இதனைத் தடுத்து ...
பிளஸ்டூ மற்றும் பத்தாவது பொதுத் தேர்வில் தேர்ச்சி / தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஐடிஐயில் இலவச பயிற்சி. 10 Sep 2012 | 09:58 pm
நாமக்கல் மாவட்டம் அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். 1. COP...
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கனிவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் அறிவுறுத்தல். 10 Sep 2012 | 09:41 pm
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலைவசதி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, கடனுதவி, வேலைவாய்ப்பு, குட...