Nitharsanam - nitharsanam.net - நிதர்சனம்
General Information:
Latest News:
சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு..!! 27 Aug 2013 | 03:39 pm
பல் டாக்டர் சபீதாவின் மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் படி, முதல் கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்...
விபசார விடுதி முற்றுகை, 21 பெண்கள் கைது..!! 27 Aug 2013 | 02:36 pm
நீர்கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த சீதுவை பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலிருந...
வெரி சாரி உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல…: இப்படிக்கு வில்லியம்-கேட்..!! 27 Aug 2013 | 01:31 pm
கர்ப்பமான காலம் தொட்டு, குட்டி இளவரசன் ஜார்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளார்களாம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட். வந்து குவிய...
உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்ட நபர்..!! 27 Aug 2013 | 12:54 pm
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். 59 வயதான வில்லியம் பஸ்மன் எனும் இந்நபர்இ உலகின் பல நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தான் பயணம் செ...
ஆளில்லா விமானம் மூலம் வாத்துக்களை விரட்டும் கனடா..!! 27 Aug 2013 | 11:46 am
டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை அழிக்க அவற்றின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. கனடா நாடும் ...
மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!! 27 Aug 2013 | 05:23 am
கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த மோப்பநாய்களில் 8 ஜோடி நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரதானிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமண வை...
சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!! 27 Aug 2013 | 02:59 am
2012, 2013 ஆண்டின் சிறந்த பெண்மணிகளுக்கான விருது சிறுபான்மை இனத்தினை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண்...
வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!! 27 Aug 2013 | 02:56 am
இலங்கை இராணுவத்தின் தரைப் படையில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று(26) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தி...
முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி- 27 Aug 2013 | 02:36 am
முஸ்லிம் பெண்மணி ஒருவரைப் போன்று மாறு வேடமணிந்த நிலையில் கண்டியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வேளையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்த இலங்கை இராணுவ பொதுச்சேவை தொண்டர் படைப்பி...
சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதி மேயருக்கு விளக்கமறியல்..!! 27 Aug 2013 | 02:17 am
நுவரெலியா பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார். சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ செனவிரத்னவை கைது செய்வதற்கு நுவரெலியா நீதவான் கடந்த 19ஆம் த...