Puthiyathalaimurai - puthiyathalaimurai.tv - புதிய தலைமுறை
General Information:
Latest News:
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வி 27 Aug 2013 | 09:27 pm
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்த சம்பவம் லைபீரியாவில் நிகழ்ந்துள்ளது. 25000 பேர் எழுதிய இந்த தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பதை நம்பமுடியவில்லை என அந்நாட்டின...
17 ஆண்டுகளாக நிறைவேறாத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா 27 Aug 2013 | 09:21 pm
விவசாயம் தொடங்கி, கல்வி, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை.. , அனைத்துத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வரும் நி...
திமுக – அதிமுக வாக்குவாதம் 27 Aug 2013 | 09:07 pm
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட தென்னை விவசாயிகள் பிரச்னையை மக்களவையில் தி.மு.க.உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பியபோது, அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தின்போது இ...
கொத்துக் குண்டுகளை விற்கும் அமெரிக்கா : சர்ச்சையாகும் ஆயுத விற்பனை 27 Aug 2013 | 08:59 pm
அப்பாவி மக்களை மொத்தமாகக் கொல்வதற்குப் பயன்படக்கூடிய கொத்துக் குண்டுகளை சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிருப்பதற்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை நிலையை...
ஐநா அதிகாரிகள் ஆய்வு ஒத்திவைப்பு : சிரியா அமைச்சர் அறிவிப்பு 27 Aug 2013 | 08:49 pm
சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் இடங்களில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் குழுவினரின் இரண்டாம் நாள் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. மவுடமியா (Mouadamiya) புறநகர் பகுதியில் நேற்று தங்க...
கோவில்பட்டியில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் 27 Aug 2013 | 08:45 pm
மாவட்டக் கூட்டுறவு சங்க இணை பதிவாளரைக் கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களை மாவட்டக் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கண்டித்தத...
சிரியா மீது ராணுவ நடவடிக்கை : மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கண்டனம் 27 Aug 2013 | 08:40 pm
சிரியா மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்குமானால், அது சிரியாவில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மற்ற ஆப்ரிக்க நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் என்று ரஷ்யா தெர...
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் 27 Aug 2013 | 08:36 pm
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையையும், பிரமாணப் பத்திரத்தையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடைபெற்ற விசாரணை அடங்கிய தகவ...
சிரியா மீது ஓரிரு நாள்களில் தாக்குதல்? 27 Aug 2013 | 08:30 pm
உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியா மீது இன்னும் ஓரிரு நாள்களில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் அதிபர் அல்-பஷார் ஆசாத்துக்கு எ...
6 லட்சம் பேருக்கு ஃபேஸ்புக் நஷ்டஈடு 27 Aug 2013 | 08:23 pm
அனுமதியின்றி தனிநபர்களின் தகவல்களை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது தொடர்பாக இழப்பீடு வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இதன்படி 15 அமெரிக்க டாலர்கள் வீதம் சுமார் 6,14,000 பேருக்கு நஷ்டஈடு...