Sammanthurai - sammanthurai.net - Sammanthurai News
General Information:
Latest News:
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18வருடப் பூர்த்தி 21 Aug 2013 | 09:07 pm
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 18வருடப் பூரத்தியை முன்னிட்டு விஷேட நிகழ்வு அம்பாறை மாவட்ட> நிந்தவ+ர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொழில் அமைச்ச...
இன்று முதல் தமிழில் 'பைஃயர்பொக்ஸ்' 20 Aug 2013 | 05:29 pm
மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்...
தமிழீழ மாநாட்டில் தென் கிழக்கு பல்கலை விரிவுரையாளர் பங்கேற்கவில்லை; உப வேந்தர். 20 Aug 2013 | 04:56 pm
லண்டனில் நடைபெற்ற தமிழீழம் தொடர்பான மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் நால்வர் பங்கேற்றுள்ள விவகாரத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தப்படவில்லை. லண்டனில் நடைபெற்ற தமிழீழ ம...
கிழக்கின் மறுமலர்ச்சி.. 18 Aug 2013 | 10:16 pm
கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை, சிறுகைத்தொழில், அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை (2013.08.18) “கிழக்கின் மறுமலர்ட்சி” என்ற தொணிப்பொருளின் கீழ் ம...
அம்பாறை மாவட்ட ஊடகத்தாரின் குடும்ப சவாரி. 18 Aug 2013 | 07:34 pm
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி (17.08.13) யின் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தலைவர் மீரா. எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடபெற்றது. இ...
கிண்ணியா பிரதேச மக்கள் வியாழனன்று பெருநாள் கொண்டாடியது சரியே: அ. இ. ஜ. உலமா அறிக்கை. 17 Aug 2013 | 09:41 pm
கிண்ணியா பிரதேச மக்கள் வியாழனன்று பெருநாள் கொண்டாடியமையும் ஏனையோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அறிவித்தலின்படி அன்றையதினம் நோன்பை நிறைவேற்றியதும் சரியானதே என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங...
கள்ளக்காசி அச்சடிக்கும் இயந்திரத்துடன் நான்கு பேர் கைது;அட்டாளைச்சேனையில் 17 Aug 2013 | 05:21 pm
(பர்ஷாத்) அட்டாளைச்சேனையில் வசித்து வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்ப....
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் 11 Aug 2013 | 06:23 am
கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் பொல...
இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்;சம்மாந்துறை தவிசாளர் நௌஷாட். 9 Aug 2013 | 02:15 pm
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் ! கண்ணியத்திற்குரிய உலமாக்களே,ஊர் பிரமுகர்களே,சகோதர,சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும், ஈகையை நினைவூட்டிக் கொண்டிருக்கும் இவ்வ....
ஈகைப்பெருநாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பெருநாள் வாழ்த்துக்கள்;அமைச்சர் மன்சூர் 9 Aug 2013 | 10:14 am
www.sammanthurai.net