Seithimalar - seithimalar.com - Seithimalar.com

Latest News:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்… தலையில் அரிவாள் வெட்டு 27 Aug 2013 | 06:01 pm

சென்னை: சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலின் போது ஒரு மாணவரை 25க்கும் மேற்பட்டவர்கள் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதில் பதற்றம் உருவானது. ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் ...

மியன்மாரில் மீண்டும் கலவரம் 26 Aug 2013 | 04:42 pm

மியன்மாரில் நேற்று இடம்பெற்ற புதிய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வட மேற்கு மியன்மாரில் புத்த மதப் பெண் ஒருவர் முஸ்லிம் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக ...

கடைசி ஆஷஸில் மழை குறுக்கீடு 26 Aug 2013 | 04:38 pm

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ...

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய வாலிபர் கைது: ரூ.5 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் 26 Aug 2013 | 04:34 pm

மீனம்பாக்கம், ஆக. 26– சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த சிங்கப்பூர் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த பீர்முகமது (வயது27). என்பவரி...

உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்யாவிட்டால் தி.மு.க. ஏற்காது: கருணாநிதி அறிவிப்பு 26 Aug 2013 | 04:29 pm

சென்னை, ஆக. 26– தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இந்த மசோதாவை...

குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: மத்திய அரசு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு 26 Aug 2013 | 04:25 pm

சென்னை, ஆக. 26– மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25–ந்தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நடந்தது. அன்று மரக்காணத்தில் 2 சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்த...

மீஞ்சூரை அடுத்த வச்சூர் தொழிற்பேட்டையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்... 26 Aug 2013 | 04:20 pm

மீஞ்சூர், ஆக. 26– மீஞ்சூரை அடுத்த வச்சூர் தொழிற்பேட்டையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு வே...

அயோத்தி யாத்திரையில் கைது நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பா.ஜனதா அமளி 26 Aug 2013 | 04:16 pm

புதுடெல்லி, ஆக. 26– அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சவுராசி கோசி பரிக்ரம யாத்திரை நடத்தப் போவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித்தது. இதற்கு அனுமதி வழங்க மறுத்த உத்தரபிரதேச மாநில அரசு விசுவ இந்து...

போலீசார் மீட்டதால் உயிர் பிழைத்தேன்: கடத்தப்பட்ட வியாபாரி பேட்டி 26 Aug 2013 | 04:08 pm

பெரம்பூர், ஆக. 26– சென்னை வியாசர்பாடி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மின்சார மரப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி மொத்த வியாபாரம் செய்து வருபவர்கள் அண்ணாமலை (39), முருகானந்தம் (40). இவர்களிடம் அ...

கட்சி வேறுபாடின்றி உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க வேண்டும்: சோனியா வேண்டுகோள் 26 Aug 2013 | 04:00 pm

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- நாட்டில் பட்டினியை ஒழிப்பதற்கான வரலாற்று புகழ் மிக்க இந்த மசோதாவை பாராளுமன்றத்...

Recently parsed news:

Recent searches: