Solvanam - solvanam.com - சொல்வனம்
General Information:
Latest News:
விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3 10 Aug 2013 | 09:38 am
நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்ற...
ஷ்ர்மிளா தாகூர் எடுத்த சத்யஜித்ரே பேட்டி 9 Aug 2013 | 03:25 pm
சத்யஜித்ரே எடுத்த சிக்கிம்: ஆவணப்படம் 9 Aug 2013 | 03:24 pm
2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி 9 Aug 2013 | 03:24 pm
இருபத்தைந்தாவது ஆண்டுகளாக நடக்கும் பயணப்புகைப்படங்களுக்கான நேஷனல் ஜியாகிரபியின் போட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 15,500 ஒளிப்படங்கள் பங்குபெற்றன. பிரேசில், கென்யா, இந்தியா என உலகமெங்க...
ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி 9 Aug 2013 | 03:24 pm
கோடு வந்ததும் ஓவியம் வந்ததா? ஓவியம் வரைந்ததால் கோடுகள் உருவானதா (கொடி அசைந்ததும் காற்று வந்ததா மெட்டில் பாடிக் கொள்ளவும்). இவை மிக எளிமையானப் புகைப்படங்கள். தீட்டப்பட்ட ஓவியங்கள் போல் காட்சியளிக்கின்ற...
தீஸியஸின் கப்பல்: திரைப்படமும் தத்துவமும் 9 Aug 2013 | 03:24 pm
"பழுதடைந்த ஒரு கப்பலின் பாகங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு, இறுதியில் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டால், அது அப்பழைய கப்பலேதானா? அப்படி பழைய கப்பலிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களைக் கொண்டு இன்னொரு கப்பல் உ...
இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை 9 Aug 2013 | 03:24 pm
பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்த அன்னப்பறவை போல் கூகுள் மின்னஞ்சலுக்கு எது முக்கியமான மடல், எது என்னால் படிக்க விரும்பாத மடல் என்று பிரித்துக் கொடுக்க தெரிந்திருக்கிறது. மின்னஞ்சல் வந்தவுடன் நான...
யட்சி – குறும்பட அறிமுகம் 9 Aug 2013 | 03:24 pm
ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதன் குட்டி ஒட்டகம். திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத...
மீனாட்சி கொலு 9 Aug 2013 | 03:24 pm
சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான். ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை. பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்...
மேல்வீடு 9 Aug 2013 | 03:24 pm
இந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்பு...