Thottarayaswamy - thottarayaswamy.net - விடங்கன்

Latest News:

k18.என் தேசமானவளே 29 Jul 2012 | 12:52 am

பூக்களில்லா தேசத்தில் பட்டாம்பூச்சிகளுக்கென்ன பாதபூசை நீயில்லாதேசத்தில் என் நுரையிரலுக்கென்ன தினம் வேலை.

k17.மரமாகிய நான் 28 Jul 2012 | 12:49 pm

காத்திருந்து காத்திருந்து மரமாகிப் போனேன் என்றாவது நிழலில் அமர்வாய் நீ என்று அப்போது மறவாமல் பூமழை பொழிவேன் உன்மேல் மரமாகிய நான்.

k16.சினுங்கள்கள் 28 Jul 2012 | 12:47 am

உன் சினுங்கள்கள் என்ன சிம்பொனியா! என்னை இப்படி சுகமாய் இசைத்தெடுகின்றது.

k15.நீ என்றென்னி நான் 27 Jul 2012 | 12:48 pm

உன் சாயலில் சராசரியானவற்றை கண்டால் கூட சாமான்யனாக பரபரப்பை அடைந்துவிடுகிறேன் நீயாகிவிடுவாயோ என்றென்னி நான்

k14.எட்டாம் நிறம் 27 Jul 2012 | 12:48 am

வானவில்களின் வட்டமேசை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது உன் நிறத்தையும் சேர்த்துக்கொள்ள எட்டாம் நிறமாக.

k13.நேசிக்க கற்றுத்தந்தவள் 26 Jul 2012 | 12:57 pm

நேசிக்க கற்றுத்தந்தவள் நீ என்பதால் உனை மட்டுமே சுவாசித்துகொண்டிருப்பேன் என்று நினைத்துவிடாதே எனக்கு சுவாசிக்க கற்றுத்தந்தவளே தாய்தான்.

k12.தலைப்பூ 26 Jul 2012 | 01:20 am

சூடி நீ எறிந்ததில் உன் கூந்தல் வாசம். நான் உன்னை நேசிக்க ஆரம்பித்தபிறகு பூவினில்.

k11.நான் மட்டும் 25 Jul 2012 | 12:47 pm

கோயிலில் நீ! கோபுரங்கள் குனிந்து பார்க்கும் அதிசியத்தை அறிவித்துவிடும் ஆசையை அடக்கி நான் மட்டும் அதனோடு உனை ரசித்தேன்.

k10.எனை வெட்கப்படுத்தி 25 Jul 2012 | 12:48 am

எவ்வளவு விதமான வெட்கங்களை வெட்கப்படாமல் வீசியெறிகின்றாய் என்மேல்.. இவ்வளவும் எனை வெட்கப்படுத்தி வேடிக்கை பார்க்கவா? வெட்கமேயானவளே!

k9.காத்திருந்தக் காதல் 24 Jul 2012 | 12:54 pm

இப்பொழுது வருவதாய் சொன்ன அப்பொழுதிருந்தே இப்பொழுதுக்காக காத்திருக்கின்றேன்.. ஆமாம்! நான் காதலிக்கின்றேனா? காத்திருக்கின்றேனா?

Recently parsed news:

Recent searches: