Wikipedia - ta.wikipedia.org - விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரைகள் ஊட்டம்
General Information:
Latest News:
மே 26 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 26 May 2013 | 05:00 am
அன்னை தெரேசா (1910-1997) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என...
மே 19 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 19 May 2013 | 05:00 am
தமிழ் நாடக வரலாறு என்பது தமிழர் வளர்த்த நாடகக்கலையின் தோற்றம், ஏற்றம் மற்றும் வீழ்ச்சியினைக் குறிப்பதாகும் தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்திய...
மே 12 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 12 May 2013 | 05:00 am
தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட...
மே 5 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 5 May 2013 | 05:00 am
கீற்று முடைதல் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு கைத்தொழில்ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை (கிடுகு) பயன்படுத்தியே...
ஏப்ரல் 28 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 28 Apr 2013 | 05:00 am
மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் த...
ஏப்ரல் 21 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 21 Apr 2013 | 05:00 am
சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அம...
ஏப்ரல் 14 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 14 Apr 2013 | 05:00 am
சிலாங்கூர் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் ஏசான்' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' எனும் அரபுமொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தி...
ஏப்ரல் 7 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 7 Apr 2013 | 05:00 am
நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும...
நவம்பர் 25 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 25 Nov 2012 | 05:00 am
சமர்கந்து சொகிடிய மொழியில் "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்" என்றழைக்கப்படும், உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இ...
நவம்பர் 18 விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை 18 Nov 2012 | 05:00 am
உமறு இப்னு அல்-கத்தாப் எனும் இயற்பெயர் கொண்ட உமர் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். உமறு முகம்மது நபியின் ஆலோசகரும் தோழருமாவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்க...