Wordpress - ramanans.wordpress.com - உண்மையைத் தேடி...
General Information:
Latest News:
மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் 15 Aug 2013 | 03:05 pm
ஸ்ரீ அரவிந்தர் indypressny.org http://indypressny.org/ http://www.indypressny.org/ http://www.indypressny.org/
ரமணர் ஆயிரம் – 45 12 Aug 2013 | 10:07 am
“ஓஹோஹோ, குரு மட்டும்தான் உசந்த ஆசனத்துல உட்காரணுமா? சரிதான். இதோ இந்த மரத்து மேலே ஒரு குரங்கு உட்கார்ந்திண்டு இருக்கு. அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு. அதை என்ன பண்ணுவ? அதையும் வெளியில ...
ரமணர் ஆயிரம் – 44 5 Aug 2013 | 09:50 am
ரமணாச்ரமத்தில் பகவான் வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை ஒட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஜூப்ளி ஹாலில் ரமணர் அமர்ந்திருந்தார். பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்து கொண்டிருந...
ரமணர் ஆயிரம் – 43 15 Jul 2013 | 09:21 am
ஆனால் பகவானின் அமைதியான அருள் பொங்கும் முகம். அதில் திகழும் ஆன்ம ஒளி சிலரை ஈர்த்தது. அவர்கள் பகவானை வணங்கித் தொழுதனர். இதுகண்டு சடைச்சாமிக்கு அளவற்ற பொறாமை உண்டானது. இருந்தாலும் அதைச் சமாளித்துக் கொண்...
ரமணர் ஆயிரம் – 42 12 Jul 2013 | 10:14 am
பெருமாள் சாமி என்பவர் ஆரம்பத்தில் பகவான் ரமணரின் பக்தராக இருந்தார். பின்னால் ஊழ்வினையால் அவர் பகவானுக்கு எதிராகத் திரும்பினார். பகவான் மீது வழக்குத் தொடர்ந்ததுடன், “பகவான் ஒரு அயோக்யன்” எனும் பொருள்பட...
இவர் யார் தெரியுமா? 8 Jul 2013 | 09:24 am
ஒருமுறை கல்லூரி முதல்வர் நூலக ஆய்விற்காக வருகை தந்திருந்தார். வருகைப் பதிவேட்டைப் பார்வையிட்டவர், அந்த மாணவன் மட்டும் அதிக புத்தகங்களை எடுத்துச் சென்றிருப்பது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். நூலகரி...
சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்… 4 Jul 2013 | 08:47 am
அப்போது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்ற சீடர்கள் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். தன் சீடர் ஒருவரை உள்ளே அழைத்த விவேகானந்தர், அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கை...
காசி – கயா 1 Jul 2013 | 09:28 am
ஒவ்வொரு இந்துவும், குறிப்பாக தமிழர்கள் ஒவ்வொருவரும் காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டுவது அவசியம். காரணம், மனிதன் வாழ்வின் பூரணத்துவத்தை எய்துவது காசி திருத்தலத்தைக் கண்ட பிறகுதான். புனிதம் என்று நினைத்த ...
தூற்றாதே! 27 Jun 2013 | 09:12 am
ஆனால் அவர்களோ தொடர்ந்து சுவாமிகளைக் கேலி செய்ததுமல்லாமல் இந்து மதத்தையும் மிகக் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
எது வேதாந்தம்? 24 Jun 2013 | 10:08 am
அவர்களில் ஒருவர் சுவாமிகளிடம், " நான் வேதாந்தம் பற்றி தங்களிடம் நன்கு விளக்கம் பெறலாம் என வந்திருந்தேன், ஆனால் அது முடியாமல் போய் விட்டது" என்று வருத்தத்துடன் கூறினார்.